Surya Vadivel
Thursday, May 23, 2013
சாதிக்கலாம் வா!
சாதிக்கலாம் வா தோழா!
புதிய விடியல் உனக்காக....
எழுந்திரு..
செவ்வானத்தின்
கதிர் உன்னை
தொடும் முன்
எழுந்திரு!
முடியும் என்பது
முயற்சியின் பாதை!
சாதிக்கலாம் வா தோழா!....
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment