Thursday, May 23, 2013

சக்தியின் பிறப்பிடமே!

சக்தியின் பிறப்பிடமே!

சக்தியின் பிறப்பிடமே!

கவலை ரேகைகள்
உன்னில்
ஒளிந்திருக்குது பார்...

திறமையின்
 பிறப்பிடமே!

சாதனைகள் உனக்காக
காத்திருக்குது பார்....

எழுச்சியின் 
சரித்திரமே....

நீ நடந்தால்
தடைகளும்
தகர்ந்திடுமே....

சக்தியின் பிறப்பிடமே!

No comments:

Post a Comment