Thursday, May 23, 2013

நீ தான் ஒளிக்கீற்று

நீ தான் ஒளிக்கீற்று

நீ தான் ஒளிக்கீற்று

நம்பிக்கை வானத்தின்
நட்சத்திரமே...

எதிர்காலத்தின்
சரித்திரமே...

பூமிப்பந்தின்
புதிய சக்தியே....

உன்னால் முடியும்
என நம்பு....

நீ தான் ஒளிக்கீற்று...

உன் அடையாளத்தை
மாற்றிக்காட்டு...

No comments:

Post a Comment