Thursday, May 23, 2013

மாற்றிக்காட்டுவோம்....

மாற்றிக்காட்டுவோம்....

சமுகத்தின் காலம் காலமாக இருந்து வரும் பலவற்றை மாற்றி காட்டுவோம்...இளைஞர்களின் சக்தியில் இந்திய திருநாடு பெரும் பலத்தோடு உள்ளது. 
 
இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து வழிநடத்தினால் மற்ற நாடுகளை விட இந்திய திருநாடு பலமடங்கு முன்னேறி விடும். மாற்றிக்காட்டுவோம்....

No comments:

Post a Comment